Talk
Welcome, Guest
Please Login or Register.    Lost Password?
Vairamuthu Kavithai - Duet Movie (1 viewing) (1) Guest
Exclusive Shows
Go to bottom Post Reply Favoured: 0
TOPIC: Vairamuthu Kavithai - Duet Movie
#856
muthu_0101 (User)
Think Better then Best!!!
Gold Boarder
Posts: 231
graphgraph
User Offline Click here to see the profile of this user
Gender: Male Wikipedia v.muthamizh Location: Chennai Birthdate: 1983-07-13
Vairamuthu Kavithai - Duet Movie 7 Months, 1 Week ago  
கவிதைக்குப் பொருள் தந்த கலைவாணி நீயா?
என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா?
பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா?
எனைப் பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா?
சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா?
எனைச் சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா?
பருவத்தின் தோட்டத்தில் முதல் பூவும் நீயா?
என் பாலைவனம் காண்கின்ற முதல்மழையும் நீயா?

இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான்
என் இருகண்ணில் தெரிகின்ற ஒருகாட்சி நீதான்
வார்த்தைக்குள் ஊடாடும் உள்ளார்த்தம் நீதான்
என்வாத்தியத்தில் இசையாகும் உயிர்மூச்சும் நீதான்
தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான்
என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான்
காதலுக்கு கண்திறந்து வைத்தவளும் நீதான்
நான் காதலித்தால் கண்மூடிக்கொண்டவளும் நீதான்
 
Report to moderator   Logged Logged  
  The administrator has disabled public write access.
#878
sathya (User)
Fresh Boarder
Posts: 3
graphgraph
User Offline Click here to see the profile of this user
Re:Vairamuthu Kavithai - Duet Movie 7 Months ago  
Superb!!
 
Report to moderator   Logged Logged  
  The administrator has disabled public write access.
Go to top Post Reply
Your Ad Here
 
© 2009 BharathTalk.com. All rights reserved.